Skip to content

What is chatGPT ?The Future is here 💥 என்ன டா சொல்றே !! இந்த AI பாத்து Google-லே பயப்படுதா? 😱😱🙄 #ai

Featured Sponsor

Store Link Sample Product
UK Artful Impressions Premiere Etsy Store



In This Video We show how to use Chat GPT instead of Google.Watch the video fully and share your thoughts about this with me …

source

We’re happy to share our sponsored content because that’s how we monetize our site!

Article Link
UK Artful Impressions Premiere Etsy Store
Sponsored Content View
ASUS Vivobook Review View
Ted Lasso’s MacBook Guide View
Alpilean Energy Boost View
Japanese Weight Loss View
MacBook Air i3 vs i5 View
Liberty Shield View
🔥📰 For more news and articles, click here to see our full list. 🌟✨

👍🎉 Don’t forget to follow and like our Facebook page for more updates and amazing content: Decorris List on Facebook 🌟💯

📸✨ Follow us on Instagram for more news and updates: @decorrislist 🚀🌐

🎨✨ Follow UK Artful Impressions on Instagram for more digital creative designs: @ukartfulimpressions 🚀🌐

🎨✨ Follow our Premier Etsy Store, UK Artful Impressions, for more digital templates and updates: UK Artful Impressions 🚀🌐

32 thoughts on “What is chatGPT ?The Future is here 💥 என்ன டா சொல்றே !! இந்த AI பாத்து Google-லே பயப்படுதா? 😱😱🙄 #ai”

  1. Tamil is a Dravidian language spoken primarily in the Indian state of Tamil Nadu and in Sri Lanka, Singapore, Malaysia, and other countries with significant Tamil-speaking populations. It is one of the oldest and richest languages in the world, with a history dating back more than 2,000 years.

    This my search about Tamil and got the above statement from chat got.. is this correct with the first line starts?..

  2. பாராட்டுக்கள், "தமிழ் டெக்!"
    இந்த ChatGPT ஐ எல்லாருமே அளவிற்கும் தேவைக்கும் மேலாகவே "கவனித்து" அலட்டிக் கொள்கிறார்கள்!
    நான், அது வெளியான காலத்தில் இருந்து அதனுடன் "உரையாடி" வருகிறேன். பல தலைப்புக்களில் சட் சடென்றூ மற்றி மாற்றித் தகவல்களைக் கேட்டாலும் உடனடியாகத் தருகிறது. அது "பெரும்பாலும்" சரியாக இருக்கிறது. ஆனால் ஒரு எல்லைக்கு மேல் ஆழமாகக் கேட்டோமானால் இது வழக்கமான ChatBot போலச் சொன்னதையே திருப்பித் திருப்பு எழுதிக் காட்டுகிறது!
    இதுவரை பரிசோதித்ததில் இருந்து , இது, "தன்னுள் பதிவு செய்யப் பட்டுள்ள தகவல் தளத்தில் புகுந்து தேடி, வேண்டிய தகவல்களைத் தொகுத்து நமக்குத் தருகிறது" என்றுதான் தெரிகிறது.
    நமது வேண்டுகோள்களை "உள்வாங்கிக் கொண்டு" செயற்கை நுண்ணறிவு மூலம் விடை காண்பதாகத் தெரியவில்லை!
    அத்துடன், உலகின் மொழிகளில் "ஏறக் குறைய எல்லா மொழிகளிலும்" தனது Language Model and Data Base and Training இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் தமிழில் சகட்டு மேனிக்கு உளறிக் கொட்டுகிறது!
    Artificial AI and OpenAI நிறுவனத்தினர் இன்னும் தமிழை அதற்கு முழுவதுமாகச் சொல்லிக் கொடுக்க வில்லை போலும்! நீண்ட நேரம் எடுத்துக் கொண்டுதான் பதிலளிக்கிறது.

    ஒரு அடையாள உரையாடல் தமிழில்.
    **************************************
    நான்- "Vidhyaa, do know to converse in Tamil??

    ChatGPT

    21:24

    Yes, as an AI language model, I am capable of conversing in Tamil

    நான் – "சரி,திருக்குறளைப் பற்றிச் சிறிது தகவல் சொல் பார்க்கலாம்!"

    ChatGPT

    21:25

    திருக்குறள் என்பது தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு பொது உயர்வான நூல் ஆகும். இது பழைய தமிழ் மற்றும் சங்க கால ஆண்டுகளில் எழுதப்பட்டது. இந்த நூலின் இயற்றியவர் திருவள்ளுவர்.

    திருக்குறளில் 1330 குறள்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. இவை அனைத்தும் மனித உயிரினங்களின் உற்பத்தியை தானாக அடிப்படைத்துள்ளன. இதனை பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    திருக்குறளின் இரு பிரிவுகள் பொருள் பகுதி மற்றும் பொது பகுதி. பொருள் பகுதியில் மனிதன் வாழ்வின் பல அம்சங்கள் குறிக்கப்பட்டுள்ளன – நீதி, இயல்பு நிலைகள், குடியிருப்பு மற்றும் பிற அம்சங்கள். பொது பகுதியில் காமத்தின் அர்த்தம் குறிக்கப்படுகிறது.

    திருக்குறள் உயர்ந்த தமிழ் இலக்கியம் என்று கருதப்படுகின்றது. அது பல நாட்களுக்குப் பின் போன பொது மக்களின் வாழ்வுக்கு உதவ பயன்படும் ஒரு கூட்டுத்தாபனமாக இருக்கின்றது
    **************************************

    இப்பொழுது பலரும் இந்த ChatGPT யைப் பலரும் "சோதனை மேல் சோதனை" செய்து கொண்டிருக்கிறார்கள்.
    ஒரு புது முயற்சியாக ChatGPT யைப் பயன்படுத்தி மனிதக் குரலில் உரையாட ஒரு Software Project வெளியாகி இருக்கிறது, "Electronics For You" மாதப் பத்திரிக்கையில்!

    https://electronicsforu.com/https://www.electronicsforu.com/electronics-projects/hardware-diy/how-to-convert-chatgpt-into-an-advanced-voice-assistant?ref=117895

  3. who known as thalaivar in india ?

    "Thalaivar" is a Tamil word that means "leader." In India, the term "Thalaivar" is commonly used to refer to Rajinikanth, a popular Tamil film actor who is widely regarded as one of the biggest superstars in the Indian film industry. Rajinikanth has a huge fan following in Tamil Nadu and is known for his charismatic on-screen presence, unique dialogue delivery, and larger-than-life persona. He has acted in over 160 films and has won numerous awards for his contributions to the Indian film industry.

  4. Ithu mokka boss only text than available oru Alexa madri AI irukum nu partha ellaamae typing than bore adikkuthu. Aanaa perfect answer panuthu. Google la namakku favour ah answer varuthu ithula apdi illa

Comments are closed.