Skip to content

குழந்தைகளை கையாள்வது எப்படி?🤔 | Dr. Sivaraman speech in TamiL | Children psychology | Parenting tips





குழந்தைகளை கையாள்வது எப்படி?🤔 | Dr. Sivaraman speech in TamiL | Children psychology | Parenting tips in Tamil | Children psychological problems and remedies in Tamil | Tamil health tips | Tamil Speech Box

In this insightful speech, Dr. Sivaraman discusses the common psychological challenges faced by children today and offers practical parenting solutions. From emotional stress, behavioral issues, screen addiction, and academic pressure to simple remedies and daily practices – this talk provides valuable guidance for every parent.

Dr. Sivaraman emphasizes the importance of understanding a child’s emotions, how to respond to their needs mindfully, and the role of holistic parenting in building mentally healthy kids. This is a must-watch video for parents, teachers, and caregivers who want to raise emotionally strong and happy children.

📌 This video covers:
– Common psychological issues in children
– How to handle mood swings and behavioral changes
– Screen time and its mental effects
– Natural remedies and parenting practices
– Tamil parenting advice from Dr. Sivaraman

A must-watch for every parent who wants to build a healthy future for their child.

🔔 Subscribe to @tamilspeechbox for more health tips

👉 Follow us on:
INSTAGRAM: https://www.instagram.com/tamilspeechbox/

#DrSivaraman #TamilParenting #ChildPsychology #KidsMentalHealth #ParentingTipsTamil #ChildrensHealth #EmotionalWellbeing #HolisticParenting #ParentingTamil #drsivaramanspeech #drsivaramantips #sivaramanspeech #sivaramansiddha #children #childrenpsychology #psychology #kidspsychology #howtohandlekids #howtohandlechildren #healthyfood #health #healthandwellness #tamil #tamilspeechbox

49 thoughts on “குழந்தைகளை கையாள்வது எப்படி?🤔 | Dr. Sivaraman speech in TamiL | Children psychology | Parenting tips”

  1. பெரியவர்கள் ஆனாலும் அந்த மனநலம் தான் பல பாதிப்பிற்கு காரணம் ஆகிறது. அதில் ஒன்று விவாகரத்
    திற்கு, மற்றும் பிரச்சினைகளுக்கு ஆன காரணம். தீர்வு பொது கருத்தாக தானே இருக்க வேண்டும். தனிகருத்தா
    கும் போது தான் வாழ்க்கை மாறறம் அடைகிறது. Human is a social animal.

  2. சூப்பர் டாக்டர் பழைய நினைவுகளுக்குள் எங்களை நுழைத்து எடுத்துவிட்டீர்கள் தேங்க் யூ டாக்டர்

  3. உங்கள் பேச்சு மிக அருமை ஐயா இந்த மனித சமூகத்திற்கு அடிப்படை தேவையான விஷயங்களை சொல்கிறீர்கள் அதை எல்லாருக்கும் போய் சேரனும் மனித சமூகம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாக வாழனும் இதான் என்னுடைய விருப்பமும் ஐயா நன்றி ஐயா.

  4. நான் தொடக்க கல்வியை துறையில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் ஐயா

  5. நான் தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் இன்றைக்கு இருக்கக்கூடிய கல்விமுறை சிலபஸ் குழந்தைகளை உளவியல் ரீதியாக கவனிக்க முடியவில்லை. முன்னாடி இருந்த கல்வி முறை சிலபஸ் இது எல்லாமே குழந்தைகளை குழந்தைகளை நல்ல மனிதனாக உருவாக்கியது ஆனால் இன்று அப்படி இல்லை விரும்பி ஆசிரியராக வந்தவர்கள் கூட இன்று சங்கடத்துடன் பணியாற்றும் சூழல் உள்ளது மாணவர்களும் ஆசிரியர்களும் உளவியல் ரீதியாக தொடர்பு கொண்டால் மனித சமூகம் சிறப்பாக அமையும் என்பதை எனது கருத்து தொடக்கக் கல்வித் துறையில் நிறைய மாற்றங்கள் வேண்டும் மாறினால் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது ஐயா நன்றி ஐயா

  6. Kids safety was not an issue in last generation, now it is a major issue and that's why parents are hesitant to leave children especially girls outside to play in the streets or parks by themselves

  7. மிக சிறந்த பதிவு. பெற்றோர்கள் கண்டிப்பாக இப்பதிவை பார்க்க வேண்டும்.

  8. கேக்குற எதையுமே வாங்கி தரலனா கூட பிரச்சனை தான், அப்புரம் என்னாகும் நமக்குதான் எதுவும் கிடைக்காதே என்ற நெகட்டிவ் எண்ணங்களால் மனம் பாதிக்க படும். அந்த நெகட்டிவ் மன நிலை வந்தால். அதான் கிடைக்காதே என்ற‌மன நிலையில் எதன்‌ மீதம் ஆசை பட மாட்டார்கள் எந்த இலட்சியத்தின்‌மீதும் உறுதியாக இருக்க மாட்டார்கள்.. அதனால் பிள்ளைகள் இரண்டு கேட்டால். ஒன்று வாங்கி கொடுங்கள் மற்றொன்று இல்லை என்று சொல்லுங்கள்..

  9. வணக்கம் சிவராமன் ஐயா
    நீங்கள் நீண்டநாள் வாழ இறைவனை வேண்டுகிறேன் ஜெய்ஹிந்த்

  10. என் மகனுக்கு என்ன வேணும் முன்பே என் மனைவியிடம் தெரிவிப்பான் அவள் அடம்பிடிப்பாள்.

  11. Sir.
    நீங்கள் சொல்லும் இத்தனை விஷயங்களையும் நானும் நினைப்பதுண்டு.சொல்வதும் உண்டு.ஆனால் நான் சொல்வதை அவர்கள் கேட்பதில்லை என்று மனவேதனையும் உண்டு.நீங்கள் சொன்ன அந்த மாலை நேரத்து விளையாட்டு அதை இன்று நினைத்தாலும் சந்தோஷமாக இருக்கிறது.நேரம் ஓடுவது தெரியாமல் விளையாட்டு விட்டு சில நாட்கள் அப்பாவிடம் அடி வாங்கியதும் உண்டு.இன்றும் நாம் எப்படி புடம் போட பட்டோம் என்று அவ்வப்போது நினைத்து நினைத்து பார்க்கிறேன்..இதை நிச்சயமாக நீங்கள் சொல்வதால் அதிகம் பேர் கேட்பார்கள் என்று தோன்றுகிறது.
    தங்களிடம் நான் இன்னொரு கோரிக்கை வைக்கிறேன்.தாங்கள் சொன்னது போல் விளையாட்டுகளில் violence மட்டும் அல்ல . திரைப்படங்களிலும் வெறும் violence தான்.ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் கூட இப்படி தான் இருக்கிறது.பழைய படங்களில் அன்பையும பண்பையும் பாசத்தையும் நட்பையும் போதித்தார்கள்.ஆனால் இப்போது வரும் படங்கள் அவ்வளவு கொடுமையை போதிக்கின்றன.பெரிய நடிகர்கள் இனியாவது நல்லதை போதிக்கும் படங்களை தரவேண்டும் என்பதையும் தாங்கள் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தங்தளின் இந்த சமுதாய அக்கறை எனக்கு மகிழ்ச்சி தருகிறது. தாங்களை போன்றவர்களை இந்த நாட்டின் இன்றைய சமுதாயத்தின் மிக பெரிய சொத்தாக பாக்கியமாக நான் கருதுகிறேன் தாங்கள் பல்லாண்டு வாழ்ந்து இது போல் மக்களுக்கு நல்ல கருத்துக்களை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் . ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ‌வாழ்க பல்லாண்டு!.வளர்க தங்கள் பணிகளும் பல்லாண்டு!

  12. நான் அப்படித்தான் இருந்தேன். குழந்தையை வளர்த்தேன்.6 வயசு குழந்தையிடம். ஆனால் என் கணவர் என்னிடம் சண்டை போட்டுட்டு குழந்தையை தான் வசம் வைக்க. கேட்டதெல்லாம் தன்வருமானாத்துக்கு மீறின பொருளெல்லாம் வாங்கிதரார். அவர நல்லவராகவும். என்னை கேட்டவளாகவும். குழந்தை மனசுல பதிய வைக்கிறார்.என்னோட மொபைல் உடைச்சிட்டு குழந்தைக்கு 15000 மொபைல் வாங்கி கொடுத்து மூல சலவை செய்யுறது.. எனக்கு வேதனையாக இருக்கிறது

  13. Sir enga pappa 4 age complete aga pogudhu sir school serthu 2 days agudhu sir. School poga matanu alara nan enna seivadhu theriyala sir avala normal ah solli anupa enna seivadhu sollunga sir. Pls

  14. Nowadays where is time after school Tution Tution. After that home work test test test Then how come play talk discuss port children lost their childhood before there grow

  15. Now they are chid so they are adamant. Later when they grow they will threaten us. At that time we can control them. Every child is spoiled only at home. If home is caring Teaching self satisfied. They will learn from us. All think we can be whetever we want but their child should be 100% perfect. It is never possible. Every word every action comes from parents. So parent be careful

  16. Yenga velaiyada viduranga schoolsla. Varumpothe ivla home work avla homework ezhuthanum padikkanum yendra depressionlaye pillaigal velaiyattaikooda nimmathiyaga velaiyada mudiyamal bayanthu kondu udane vanthu vidugiraargal…..nam kaalathil Android illai….naam velaiyadinom…….ippozhuu 7m 8m vaguppil erunthe athigapadiyana projects…..google search mattum pillaigalin vaazhakaiyaga ullathu…….kalvi thuraium pillaigalin santhoshathirku oru thadaithaan…….pillaigal 80,90 kids life vaazhnthaal mattume ithu
    Saathiyam….

  17. Mobile illamal naam padicha naatkal undu…..ippozhu mbl illamal padikkavum mudiyathu vaazhavum mudiyathu yendra nilaikku
    Kondu vanthathe arasangam thaan……..pillaigal , parents maathiram illai yellame maaravendum……..mobile illatha life pillaigalukku vendum……..appozhuthu ivai yaavam saathiyame……studies yenadru ponaalum Athil naduvil game yendra ondru vanthu pillaigalai nayamkaatugirathu….pillaigal studies vittu game nokki payanikkiraargal…….so parent's, pillaigal ivargal mel mattum than thavaru ullathu yendru koora mudiyathu…..yellame maaraninal pillaigalai meetka neraiya vaaipu undu

  18. ஐயா பேருந்தில் படிக்கட்டு ஓரம் பெண் பிள்ளைகளை நீக்க வேண்டாம் என்று சொன்னால் பெண் பிள்ளைகள் கேட்பதில்லை மாறாக கோபப்படுகிறார்கள் நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது அந்த மாதிரி நினைக்கிறாங்க ஐயா

Comments are closed.