Skip to content

Till what age can child sleep with parents ?




Tags:

48 thoughts on “Till what age can child sleep with parents ?”

  1. நான் 24 வயசு வரைக்கும் என் அம்மா வா கழுத்தை கட்டி பிடிச்சு தூங்கின கல்யாணம் ஆகற வரைக்கும் இப்போ கல்யாணம் ஆனா பிறகு அம்மா ஓட அறைவனிப்பு இல்லை
    எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எங்க அம்மா வீட்டுக்கு போக கூட சூழ்நிலை இல்ல 🥹🥹🥹🥹🥹🥹

  2. தனியா ரூம் குடுத்து நாசமா போகுது ஒன்னும் போன் பிட்டு படம் பாராக்கறது பாய் பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட் வர சொல்லி நாசமா போவாங்க 😡 குழந்தைங்க என்ன செய்யறது அம்மா அப்பாக்கு தெரியாம போகுது

  3. அவங்க.கள்யாணம்ஆகுர.வரைக்கும்தூங்கலாம்.கணவன்மனைவி.கொஞ்சம்.ஒழுக்கமாக.இருக்கணும்

  4. அப்படி என்றால் வீடு இல்லாதவர்களுக்கு 2 பெட்ரூம் உள்ள வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  5. Poggati nigalum ogga pathu kappum. Nagga egga Amma appa kita iruthu valaathom onmaya ippati vitiyo pota vanam plz Enna ippa olla Kalam sar illa namba. Pillaga bambalotta ara vanappila irutha mattom nalla valarivaggga illana avagga ketto povvagga ❤❤❤😢😢

  6. ஜயோ தனியா போடாதீங்க இங்க அரோபிநாட்டில் பிறந்ததிலிருந்து தனியாகதான்இருக்கு அன்பு பாசம் பெரியவங்களைமதிக்க எதுவும் தெரியாது ஆடுமாடுமாதிரிதான்இருக்கு இதுவே தமிழரின் குழந்தைகளை பாருங்க எவ்வளவு மனிதாபிமானம்இருக்கு

  7. எனக்கு 22 வயது. நான் இன்னும் அப்பா அம்மா நடுவில் தான் தூங்குவேன் 😊😊😊 அம்மாக்கு வடது கை பக்கம் அண்னாமார் இருவரும் மாறி மாறி தூங்குவார்கள் 😊😊😊

  8. குழந்தைகள் 7வயது வரவை தாய் தந்தை கூட படுக்க அனுமதி அளிக்கிறது. இஸ்லாம் மார்க்கம், இதை 1400 வருடத்திற்கு முன்னரே குர்ஆனில் கூறபட்டு நடை முறையில் உள்ளது

Comments are closed.